மரண அறிவித்தல்

In loving memory of
Sivapatham Wadiwamma
Age 78April 1, 1939 – August 7, 2017
- Born in
- Thavadi
- Lived in
- Kaddaipirai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் வடிவம்மா அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கட்டப்பிராய் கலைமணி வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிறீதரன், ஜெயகாந்தன், அரியம், மாலா, தயன், கெளரி, வினோதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகம்மா, பாக்கியம், சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், இராசதுரை, புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவி, செல்வராணி, துரைசிங்கம், சுஜாதா, ஜெயக்குமார், வாணினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெய்னன், தனுஷன், சகானா, சஞ்சய், சர்மிலன், பிரமிலன், அமிலன் தேனுகா, ஜெனோசன் ஜெனிஷா, அபிநயா, அபிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

