மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதம் வடிவம்மா
வயது 781 ஏப்ரல், 1939 – 7 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- தாவடி
- வாழ்ந்த இடம்
- கட்டைப்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய் கலைமணி வீதியை வதிவிடமாகவும் கொண்ட சிவபாதம் வடிவம்மா அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கட்டப்பிராய் கலைமணி வீதியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவபாதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சிறீதரன், ஜெயகாந்தன், அரியம், மாலா, தயன், கெளரி, வினோதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யோகம்மா, பாக்கியம், சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம், இராசதுரை, புவனேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவி, செல்வராணி, துரைசிங்கம், சுஜாதா, ஜெயக்குமார், வாணினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெய்னன், தனுஷன், சகானா, சஞ்சய், சர்மிலன், பிரமிலன், அமிலன் தேனுகா, ஜெனோசன் ஜெனிஷா, அபிநயா, அபிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

