மரண அறிவித்தல்

In loving memory of
Sivapathasundram Nagulan
Age 44September 23, 1973 – November 14, 2017
- Born in
- Kili Nallur
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் ராசவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் நகுலன் அவர்கள் 14-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், நிர்மலா தம்பதிகளின் புதல்வரும்,
கேசவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராஜ்கௌதம், ராஜ்வர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷ்யந்தன் அவர்களின் சகோதரரும்,
காலஞ்சென்ற புஷ்பரட்ணம் மற்றும் ராதாராணி ஆகியோரின் மருமகனும்,
முரளிகிருஷ்ணா, நிவேதிதா, காயல் ஆகியோரின் மைத்துனரும்,
ஜெகதீசன், கேசவன், காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் காந்திமதி ஆகியோரின் மருமகனும்,
விமலா, பாலசுந்தரம், ராஜசுந்தரம் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

