மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபாதசுந்தரம் நகுலன்
வயது 4423 செப்டம்பர், 1973 – 14 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் ராசவீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதசுந்தரம் நகுலன் அவர்கள் 14-11-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம், நிர்மலா தம்பதிகளின் புதல்வரும்,
கேசவி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராஜ்கௌதம், ராஜ்வர்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷ்யந்தன் அவர்களின் சகோதரரும்,
காலஞ்சென்ற புஷ்பரட்ணம் மற்றும் ராதாராணி ஆகியோரின் மருமகனும்,
முரளிகிருஷ்ணா, நிவேதிதா, காயல் ஆகியோரின் மைத்துனரும்,
ஜெகதீசன், கேசவன், காலஞ்சென்ற சிவநேசன் மற்றும் காந்திமதி ஆகியோரின் மருமகனும்,
விமலா, பாலசுந்தரம், ராஜசுந்தரம் ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

