மரண அறிவித்தல்

In loving memory of
Sivapooranam Signanasundaram
Age 83November 12, 1933 – April 24, 2017
- Born in
- Chunnakam
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகம் பொன்னரங்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவபூரணம் சிவஞானசுந்தரம் அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதன் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பு பொண்ணுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவஞானசுந்தரம் அவர்களின் அருமை மனைவியும்,
லோகேஸ்வரி(லண்டன்), விக்னேஸ்வரி(வசந்தா- கனடா), சிவதம்பு (அறங்காவலர், சைவ முன்னேற்றச் சங்கம்- லண்டன்), காலஞ்சென்ற செந்தில்நாதன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி, திருநாவுக்கரசு(நாமம்), அன்னபூரணம், மற்றும் ஆனந்ததேவி, சிவானந்தன்(பனங்கட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
விநாயகமூர்த்தி, ரவீந்திரன், முத்துராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாலசுப்ரமணியம்(இளைப்பாறிய வங்கி முகாமையாளர் HNB- கண்டி), காலஞ்சென்றவர்களான சிவசங்கரநாதன், மங்களம், நாயகம், நடராஜா, மற்றும் ரதி ஆகியோரின் அருமை மைத்துனியும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி சிவபாலசுப்ரமணியம், தெய்வநாயகி சிவசங்கரநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கவிலோன், யஷிகா, தர்ஷனா, யஸ்வினி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

