ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவபூரணம் சிவஞானசுந்தரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவபூரணம் சிவஞானசுந்தரம்

வயது 8312 நவம்பர், 1933 – 24 ஏப்ரல், 2017

பிறந்த இடம்
சுன்னாகம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுன்னாகம் பொன்னரங்கத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சிவபூரணம் சிவஞானசுந்தரம் அவர்கள் 24-04-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமநாதன் மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பு பொண்ணுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஞானசுந்தரம் அவர்களின் அருமை மனைவியும்,

லோகேஸ்வரி(லண்டன்), விக்னேஸ்வரி(வசந்தா- கனடா), சிவதம்பு (அறங்காவலர், சைவ முன்னேற்றச் சங்கம்- லண்டன்), காலஞ்சென்ற செந்தில்நாதன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இளையதம்பி, திருநாவுக்கரசு(நாமம்), அன்னபூரணம், மற்றும் ஆனந்ததேவி, சிவானந்தன்(பனங்கட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விநாயகமூர்த்தி, ரவீந்திரன், முத்துராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவபாலசுப்ரமணியம்(இளைப்பாறிய வங்கி முகாமையாளர் HNB- கண்டி), காலஞ்சென்றவர்களான சிவசங்கரநாதன், மங்களம், நாயகம், நடராஜா, மற்றும் ரதி ஆகியோரின் அருமை மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி சிவபாலசுப்ரமணியம், தெய்வநாயகி சிவசங்கரநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கவிலோன், யஷிகா, தர்ஷனா, யஸ்வினி ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.