மரண அறிவித்தல்

In loving memory of
Sivapooshani Chachchithananthakumaran
Age 56September 29, 1960 – October 22, 2016
- Born in
- Avarangal
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபூஷணி சச்சிதானந்தகுமாரன் அவர்கள் 22-10-2016 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், மகேஷ்வரி தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சச்சிதானந்தகுமாரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகப்பிரியா, செந்தூரன், ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாலன்(இலங்கை) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
கணேசகுமார்(உமா), கிருஷ்ணா(மைனா), குகன்(நிர்மலா), மனோ(ராதா), சசி(நாதன்), மாயா(தயாழன்), பத்மாவதி(கனடா), மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானாம்பிகை புவனேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

