மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவபூஷணி சச்சிதானந்தகுமாரன்
சிறுகதை எழுத்தாளர்
வயது 5629 செப்டம்பர், 1960 – 22 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- ஆவரங்கால்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவபூஷணி சச்சிதானந்தகுமாரன் அவர்கள் 22-10-2016 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசநாயகம், மகேஷ்வரி தம்பதிகளின் ஏகப் புத்திரியும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சச்சிதானந்தகுமாரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகப்பிரியா, செந்தூரன், ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாலன்(இலங்கை) அவர்களின் பாசமிகு சகோதரியும்,
கணேசகுமார்(உமா), கிருஷ்ணா(மைனா), குகன்(நிர்மலா), மனோ(ராதா), சசி(நாதன்), மாயா(தயாழன்), பத்மாவதி(கனடா), மனோகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானாம்பிகை புவனேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

