மரண அறிவித்தல்

In loving memory of
Sivappirakaasam Ghanesan
January 14, 2017
- Born in
- Malaysia
- Lived in
- Araly East, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அராலி கிழக்கு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் கணேசன் அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிவப்பிரகாசம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நன்னிதம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மரகதவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவக்குமாரன்(லண்டன்), சத்தியரூபன்(இந்தியா), மினோதினி(ஐக்கிய அமெரிக்கா), நிஷாதினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மங்கயற்கரசி, தர்மா, மற்றும் பத்மாவதி, சிவயோகமலர், காலஞ்சென்ற தனலக்சிமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எலிசபெத், மல்லிகா, ஸ்கந்தகுமார், உதயசூரியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், தியாகராஜா, குமாரகுலசிங்கம், மகாதேவன், மற்றும் சத்தியபாலதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீவதர்சினி, அஞ்சலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

