ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவப்பிரகாசம் கணேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவப்பிரகாசம் கணேசன்

இளைப்பாறிய ஆசிரியர்- St.Patticks College, Vaitheeswara College

14 ஜனவரி, 2017

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
Araly East, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அராலி கிழக்கு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் கணேசன் அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி சிவப்பிரகாசம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற நன்னிதம்பி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மரகதவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவக்குமாரன்(லண்டன்), சத்தியரூபன்(இந்தியா), மினோதினி(ஐக்கிய அமெரிக்கா), நிஷாதினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மங்கயற்கரசி, தர்மா, மற்றும் பத்மாவதி, சிவயோகமலர், காலஞ்சென்ற தனலக்சிமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

எலிசபெத், மல்லிகா, ஸ்கந்தகுமார், உதயசூரியன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், தியாகராஜா, குமாரகுலசிங்கம், மகாதேவன், மற்றும் சத்தியபாலதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவதர்சினி, அஞ்சலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.