மரண அறிவித்தல்

In loving memory of
Sivapragasam Parasakthy
Age 84May 2, 1934 – June 25, 2018
- Born in
- Pungudutivu 4th Ward
- Lived in
- Drancy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி சிவப்பிரகாசம் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மகுலராணி, ஜெயலெட்சுமி, அருந்தவநேசன், பிறேமகுமாரி, பிரேமறஞ்சினி, தயாபரநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், பாலசிங்கம் மற்றும் குணசிங்கம், யோகேஸ்வரி, கோபாலசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலசுப்பிரமணியம், சபாரெட்ணம், விஜயலெட்சுமி, சந்திரா, மோகனகாந்தன், பொற்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமணி, சற்குணேஸ்வரி, இந்திராணி, காலஞ்சென்ற முத்துத்தம்பி மற்றும் பிறேமகௌரி, தேவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சின்னையா) அவர்களின் அன்பு அண்ணியும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் பாசமிகு சகலியும்,
காயத்திரி- நிரூபன், ஆரணியா- சுரஞ்சன், மனோரூபி- இரத்தினதீபன், கஜரூபன், யூலியன், ஜெனகன், ஜெனிதா, அகல்யா, நிருபாஜினி- குணசீலன், ஜனனி- கௌசிகன், காலஞ்சென்ற குஜேந்தினி மற்றும் கிருத்திகா, சுபாஸ், ஆர்த்தியா, மிணுகா, தபிஷன், விவிஷன், நிருசன், ஆருஷன், அகிசன், ஈழவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மித்திரா, கீர்த்தன், நமிஷா, அனேஷ், ரிதிஷா, யஸ்விந் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

