ஆறுதல்

மரண அறிவித்தல்

பராசக்தி சிவப்பிரகாசம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பராசக்தி சிவப்பிரகாசம்

வயது 842 மே, 1934 – 25 ஜூன், 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 4ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
Drancy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பராசக்தி சிவப்பிரகாசம் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மகுலராணி, ஜெயலெட்சுமி, அருந்தவநேசன், பிறேமகுமாரி, பிரேமறஞ்சினி, தயாபரநேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தளையசிங்கம், பாலசிங்கம் மற்றும் குணசிங்கம், யோகேஸ்வரி, கோபாலசிங்கம், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பாலசுப்பிரமணியம், சபாரெட்ணம், விஜயலெட்சுமி, சந்திரா, மோகனகாந்தன், பொற்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தவமணி, சற்குணேஸ்வரி, இந்திராணி, காலஞ்சென்ற முத்துத்தம்பி மற்றும் பிறேமகௌரி, தேவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சின்னையா) அவர்களின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் பாசமிகு சகலியும்,

காயத்திரி- நிரூபன், ஆரணியா- சுரஞ்சன், மனோரூபி- இரத்தினதீபன், கஜரூபன், யூலியன், ஜெனகன், ஜெனிதா, அகல்யா, நிருபாஜினி- குணசீலன், ஜனனி- கௌசிகன், காலஞ்சென்ற குஜேந்தினி மற்றும் கிருத்திகா, சுபாஸ், ஆர்த்தியா, மிணுகா, தபிஷன், விவிஷன், நிருசன், ஆருஷன், அகிசன், ஈழவன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மித்திரா, கீர்த்தன், நமிஷா, அனேஷ், ரிதிஷா, யஸ்விந் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 23 ஜூலை, 201831ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.