1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sivarajah Rajeshwari
Age 72June 23, 1947 – October 20, 2019
- Born in
- முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சம்மளங்குளம்
- Lived in
- Vavu Nedunkeny, Vavu Maharampaikulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானை வசிப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் சாந்தசோலை வீதி 5ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவராசா இராசேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமேபாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!
அன்று எம்மை தாலாட்டி வளர்த்த தாயே
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
அழுத கண்கள் வரண்டு ஆண்டொன்று போய்விட்டது
ஓயாது உம்குரல் இனிமை
எதிரொலிக்க ஒவ்வொரு கணமும்
நினைத்து நினைத்து அழுகின்றோம்
உன் கண்மணிகளாய் உன் செல்வங்கள் நாம்
நீ பிரிந்த வழி தெரியாமல் தவிக்கின்றோம்
எம் இதயத்தில் குடியிருக்கும் எம் தாயே
நீ எம்மை விட்டு பிரிந்து ஓராண்டு சென்றாலும்
என்றும் எம் நினைவில் திகழ்கின்றாய்.......
என்றும் அழியாத நினைவுகளுடன்
குடும்பத்தினர்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

