ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிவராசா இராசேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவராசா இராசேஸ்வரி

வயது 7223 ஜூன், 1947 – 20 அக்டோபர், 2019

பிறந்த இடம்
ஒட்டுசுட்டான் சம்மளங்குளம்
வாழ்ந்த இடம்
நெடுங்கேணி, மகாறம்பைக்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானை வசிப்பிடமாகவும், மகாறம்பைக்குளம் சாந்தசோலை வீதி 5ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவராசா இராசேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் உருவமேபாசத்தின் பிறப்பிடமே
எங்கள் அம்மாவே!
எங்கு சென்றீர் எம்மை விட்டு!

அன்று எம்மை தாலாட்டி வளர்த்த தாயே
இன்றோ தெய்வமாகி விட்டீர்கள்
அழுத கண்கள் வரண்டு ஆண்டொன்று போய்விட்டது

ஓயாது உம்குரல் இனிமை
எதிரொலிக்க ஒவ்வொரு கணமும்
நினைத்து நினைத்து அழுகின்றோம்

உன் கண்மணிகளாய் உன் செல்வங்கள் நாம்
நீ பிரிந்த வழி தெரியாமல் தவிக்கின்றோம்
எம் இதயத்தில் குடியிருக்கும் எம் தாயே
நீ எம்மை விட்டு பிரிந்து ஓராண்டு சென்றாலும்
என்றும் எம் நினைவில் திகழ்கின்றாய்.......

என்றும் அழியாத நினைவுகளுடன்
குடும்பத்தினர்...

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 22 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 19 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.