Aruthal

4ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Sivarajasingam Sivakumar

In loving memory of

Sivarajasingam Sivakumar

October 25, 2012

Born in
Ezhalai North
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஏழாலை வடக்கு மாகியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராஜசிங்கம் சிவகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அகிலம் விட்டு அங்கு சென்று
ஆண்டு நான்கு ஆகிவிட்டது ஐயா!
ஆறாத்துயரின் அல்லும் பகலும்
அழுகின்றோம் அகிலத்தில் நாமிங்கு!

என் அன்புத் துணையே!
எம்மவரின் ஆருயிரே!
அன்பு அப்பா உன் முகம் பார்க்க
அவதரித்த உம் ஆலம் விழுதுகள்
விம்மி அழுது வீறிட்டுக் கிடக்குதையா!
மண்ணில் உன் முகம் காட்டையா

எம் பண்பின் பகலவனே!
பதறுகின்றோம் நாமிங்கு!
உன் முகம் காண தோன்றி
ஒருமுறை உன் முகம் காட்டையா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி உங்கள்
பிரிவால் வாடி துடிக்கும்
மனைவி, பிள்ளைகள்.

— மனைவி, பிள்ளைகள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.