4ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவராஜசிங்கம் சிவகுமார்
25 அக்டோபர், 2012
- பிறந்த இடம்
- ஏழாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை வடக்கு மாகியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவராஜசிங்கம் சிவகுமார் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அகிலம் விட்டு அங்கு சென்று
ஆண்டு நான்கு ஆகிவிட்டது ஐயா!
ஆறாத்துயரின் அல்லும் பகலும்
அழுகின்றோம் அகிலத்தில் நாமிங்கு!
என் அன்புத் துணையே!
எம்மவரின் ஆருயிரே!
அன்பு அப்பா உன் முகம் பார்க்க
அவதரித்த உம் ஆலம் விழுதுகள்
விம்மி அழுது வீறிட்டுக் கிடக்குதையா!
மண்ணில் உன் முகம் காட்டையா
எம் பண்பின் பகலவனே!
பதறுகின்றோம் நாமிங்கு!
உன் முகம் காண தோன்றி
ஒருமுறை உன் முகம் காட்டையா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி உங்கள்
பிரிவால் வாடி துடிக்கும்
மனைவி, பிள்ளைகள்.
— மனைவி, பிள்ளைகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

