மரண அறிவித்தல்

In loving memory of
Sivaramalingam Thangarathinam
Age 92January 26, 1926 – March 25, 2018
- Born in
- Kokkuvil
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் நந்தாவில்லைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் தங்கரத்தினம் அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
குகப்பிரியை, உமாபிரியவானதி, காலஞ்சென்ற கணேசபிரியரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தன், காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலீபன், ரஜீவன், கார்த்திகா, தனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுன், ரேவிதா, ஆகாஷ், ரம்பியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

