மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவராமலிங்கம் தங்கரத்தினம்
வயது 9226 ஜனவரி, 1926 – 25 மார்ச், 2018
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் நந்தாவில்லைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் தங்கரத்தினம் அவர்கள் 25-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற மயில்வாகனம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
குகப்பிரியை, உமாபிரியவானதி, காலஞ்சென்ற கணேசபிரியரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தன், காலஞ்சென்ற சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலீபன், ரஜீவன், கார்த்திகா, தனுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
விதுன், ரேவிதா, ஆகாஷ், ரம்பியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

