நினைவஞ்சலி

In loving memory of
Sivasambu Nagammah
Age 82April 19, 1937 – July 18, 2019
- Born in
- Neduntivu
- Lived in
- Mullai Pandiyankulam, United Kingdom
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு நாகம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே! அம்மா மூன்று ஆண்டுகள்உங்களின் அரவணைப்பின்றித்தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும் அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது! உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள் எல்லாம் பொற்காலங்கள் தான்!
அம்மா உங்களது அன்பான அரவணைப்பு, இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள், நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை இவைகளால் எல்லோராலும் போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது-ஆனால் முழு நினைவாக உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

