மரண அறிவித்தல்

In loving memory of
Sivasamykurukkal Kamalanathasarma
Age 54May 28, 1964 – October 29, 2018
- Born in
- Madduvil
- Lived in
- Madduvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமிக்குருக்கள் கமலநாதசர்மா அவர்கள் 29-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசாமிக்குருக்கள், சாரதம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
சாவித்திரி சிவராமலிங்ககுருக்கள்(அளவெட்டி), காலஞ்சென்ற இந்திராதேவி(ஹட்டன்), சபாநாதக்குருக்கள்(கனடா Toronto வரசித்தி விநாயகர் ஆலயம்), நீலாயதாட்சி(கொழும்பு), ஜெயந்திநாதக்குருக்கள்(ஜெர்மனி Schwerte ஶ்ரீகனகதூர்க்கா அம்பாள் ஆலயம்), காயத்திரிதேவி(நீராவியடி), பத்மநாதக்குருக்கள்(கொழும்பு பம்பலப்பிட்டி ஶ்ரீமாணிக்கவிநாயகர் ஆலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று நீராவியடியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றொம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

