மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசாமிக்குருக்கள் கமலநாதசர்மா
வயது 5428 மே, 1964 – 29 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- மட்டுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாமிக்குருக்கள் கமலநாதசர்மா அவர்கள் 29-10-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசாமிக்குருக்கள், சாரதம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,
சாவித்திரி சிவராமலிங்ககுருக்கள்(அளவெட்டி), காலஞ்சென்ற இந்திராதேவி(ஹட்டன்), சபாநாதக்குருக்கள்(கனடா Toronto வரசித்தி விநாயகர் ஆலயம்), நீலாயதாட்சி(கொழும்பு), ஜெயந்திநாதக்குருக்கள்(ஜெர்மனி Schwerte ஶ்ரீகனகதூர்க்கா அம்பாள் ஆலயம்), காயத்திரிதேவி(நீராவியடி), பத்மநாதக்குருக்கள்(கொழும்பு பம்பலப்பிட்டி ஶ்ரீமாணிக்கவிநாயகர் ஆலயம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று நீராவியடியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றொம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

