மரண அறிவித்தல்

In loving memory of
Sivasubramaniam Annam
Age 69July 2, 1949 – May 27, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, Colombo Dehiwala
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் அன்னம் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சரவணமுத்து செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், வயிரவப்பிள்ளை பாலசெளந்தரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்), ஜெயரதி(பிரித்தானியா), மதுசூதனன்(கோபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசங்கர், இரட்ணராஜ், சாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அம்சவி, ஆரங்கி, தென்னவன், கைலவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

