மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்பிரமணியம் அன்னம்
வயது 692 ஜூலை, 1949 – 27 மே, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், தெஹிவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கருகம்பனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் அன்னம் அவர்கள் 27-05-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சரவணமுத்து செல்லம் தம்பதிகளின் அன்பு மகளும், வயிரவப்பிள்ளை பாலசெளந்தரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பகீரதி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்), ஜெயரதி(பிரித்தானியா), மதுசூதனன்(கோபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசங்கர், இரட்ணராஜ், சாயகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அம்சவி, ஆரங்கி, தென்னவன், கைலவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

