மரண அறிவித்தல்

In loving memory of
Sivasubramaniam Nagaratnam
Age 71November 10, 1944 – January 1, 2016
- Born in
- Thunnalai
- Lived in
- Mississagi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். துன்னாலை மத்தி செம்பாட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் நாகரத்தினம் அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசபிள்ளை, தங்கம்மா(இலங்கை) தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(கந்தம்மான்) அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தரூபி(கிளி- ஜெர்மனி), சுப்பிரமணியசிவா(ஜெர்மனி), ஆனந்தசிவா, வசந்தரூபி, சரவணசிவா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புஷ்பவதி, காலஞ்சென்ற கமலாவதி, விமலாவதி, காலஞ்சென்ற கணேசநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஆனந்தராஜா, ரஞ்சினிதேவி, இரசிகலா, விக்னேஸ்வரன், சர்மிளா ஆகியோரி்ன் அன்பு மாமியாரும்,
ஜெயரூபன், ஜெயந்தன், ஜெனித்தா, சுமணன், ரகுணன், சுவேதா, விவேதா, ஆரன், தருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சஜேய் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

