ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவசுப்பிரமணியம் நாகரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவசுப்பிரமணியம் நாகரத்தினம்

வயது 7110 நவம்பர், 1944 – 1 ஜனவரி, 2016

பிறந்த இடம்
துன்னாலை
வாழ்ந்த இடம்
Mississagi

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். துன்னாலை மத்தி செம்பாட்டு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் நாகரத்தினம் அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசபிள்ளை, தங்கம்மா(இலங்கை) தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(கந்தம்மான்) அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தரூபி(கிளி- ஜெர்மனி), சுப்பிரமணியசிவா(ஜெர்மனி), ஆனந்தசிவா, வசந்தரூபி, சரவணசிவா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புஷ்பவதி, காலஞ்சென்ற கமலாவதி, விமலாவதி, காலஞ்சென்ற கணேசநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆனந்தராஜா, ரஞ்சினிதேவி, இரசிகலா, விக்னேஸ்வரன், சர்மிளா ஆகியோரி்ன் அன்பு மாமியாரும்,

ஜெயரூபன், ஜெயந்தன், ஜெனித்தா, சுமணன், ரகுணன், சுவேதா, விவேதா, ஆரன், தருண் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சஜேய் அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.