மரண அறிவித்தல்

In loving memory of
Sivasubramaniam Sarojinidevy
Age 83April 13, 1937 – November 5, 2020
- Born in
- Mallakam
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராயர்(அப்பாத்துரைகடை) பாலம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(இளைப்பாறிய அதிபர்- மல்லாகம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
உஷா, பிரபா, குமாரதாசன்(குமார்), சிவதாசன்(சிவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெயகுமாரன்(ஜெயா), வாமதேவன், யோகேஸ்வரி(பபி), பத்மநாயகி(சுகந்தி) ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான மயூரநாதன், சுசிலாதேவி மற்றும் சொர்ணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நீலதயாட்சி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிறீரமணன், பிரகாமி ஆகியோரின் அன்பு பெரியத் தாயாரும்,
பிருந்தா, குகதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரிஷா, சோதியா, நிதர்ஷன், ஜனார்த்தன், ஹரிஷன், வாருணி, ராகவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

