ஆறுதல்

மரண அறிவித்தல்

சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம்

வயது 8313 ஏப்ரல், 1937 – 5 நவம்பர், 2020

பிறந்த இடம்
மல்லாகம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி சிவசுப்பிரமணியம் அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகராயர்(அப்பாத்துரைகடை) பாலம்பிகை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம்(இளைப்பாறிய அதிபர்- மல்லாகம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

உஷா, பிரபா, குமாரதாசன்(குமார்), சிவதாசன்(சிவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகுமாரன்(ஜெயா), வாமதேவன், யோகேஸ்வரி(பபி), பத்மநாயகி(சுகந்தி) ஆகியோரின் மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான மயூரநாதன், சுசிலாதேவி மற்றும் சொர்ணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நீலதயாட்சி அவர்களின் அன்பு மைத்துனியும்,

சிறீரமணன், பிரகாமி ஆகியோரின் அன்பு பெரியத் தாயாரும்,

பிருந்தா, குகதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரிஷா, சோதியா, நிதர்ஷன், ஜனார்த்தன், ஹரிஷன், வாருணி, ராகவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.