நினைவஞ்சலி

In loving memory of
Sivasubramanium Ravindrarasa
Age 50May 15, 1960 – January 27, 2011
- Born in
- Point Pedro Thumpalai
- Lived in
- Point Pedro Thumpalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபருத்தித்துறை தும்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவசுப்பிரமணியம் ரவீந்திரராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எமது மீளாத் துயரில் இணைந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபங்களை பகிர்ந்துகொண்ட நல் உள்ளகங்களிற்கும் உறுதுணையாக விளங்கியவர்களிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை இதன் மூலம் காணிக்கையாக்குகின்றோம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

