நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்பிரமணியம் ரவீந்திரராசா
வயது 5015 மே, 1960 – 27 ஜனவரி, 2011
- பிறந்த இடம்
- தும்பளை
- வாழ்ந்த இடம்
- தும்பளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபருத்தித்துறை தும்பளையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சிவசுப்பிரமணியம் ரவீந்திரராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
எமது மீளாத் துயரில் இணைந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தொலைபேசி மூலம் அனுதாபங்களை பகிர்ந்துகொண்ட நல் உள்ளகங்களிற்கும் உறுதுணையாக விளங்கியவர்களிற்கும் எமது மனமார்ந்த நன்றிகளை இதன் மூலம் காணிக்கையாக்குகின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

