Aruthal

45ம் நாள் நினைவஞ்சலி

Photo of Sivasundram Pararajasingam

In loving memory of

Sivasundram Pararajasingam

Age 67November 25, 1951 – December 2, 2018

Born in
Point Pedro
Lived in
Lebanon, Gampaha Negombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பருத்தித்துறை விநாயக முதலியார் தெருவைப் பிறப்பிடமாகவும், Lebanon, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசுந்தரம் பரராஜசிங்கம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.

இன்றோடு நாற்பத்தைந்து நாட்கள் கடந்தாலும் - சகோதரரே
உங்கள் அன்பொழுகும் தங்க முகம் மறந்தோமில்லை
நின்றாடும் நினைவு நிழலாகத் தொடர்கின்றதே....

இறைவன் ஏன் எங்களிடமிருந்து
உங்களை பறித்துக்கொண்டார்
ஏங்கித் தவிக்கின்றோம் சகோதரரே!

எம் பார்வையிலிருந்து மறைந்தாலும்
எமது இதயத்திலுருந்து ஒரு போதும்
மறையப் போவது இல்லை..

ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி..

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் விநாயக முதலியார் தெரு பருத்தித்துறையில் நடைபெறும்.

உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் இந்த ஆத்ம சாந்தி பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

— உடன்பிறப்புகள்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.