45ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுந்தரம் பரராஜசிங்கம்
வயது 6725 நவம்பர், 1951 – 2 டிசம்பர், 2018
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Lebanon, நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை விநாயக முதலியார் தெருவைப் பிறப்பிடமாகவும், Lebanon, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசுந்தரம் பரராஜசிங்கம் அவர்களின் 45ம் நாள் நினைவஞ்சலி.
இன்றோடு நாற்பத்தைந்து நாட்கள் கடந்தாலும் - சகோதரரே
உங்கள் அன்பொழுகும் தங்க முகம் மறந்தோமில்லை
நின்றாடும் நினைவு நிழலாகத் தொடர்கின்றதே....
இறைவன் ஏன் எங்களிடமிருந்து
உங்களை பறித்துக்கொண்டார்
ஏங்கித் தவிக்கின்றோம் சகோதரரே!
எம் பார்வையிலிருந்து மறைந்தாலும்
எமது இதயத்திலுருந்து ஒரு போதும்
மறையப் போவது இல்லை..
ஓம் சாந்தி!! சாந்தி! சாந்தி..
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் விநாயக முதலியார் தெரு பருத்தித்துறையில் நடைபெறும்.
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் இந்த ஆத்ம சாந்தி பூஜையில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
— உடன்பிறப்புகள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

