Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sivasupiramaniyam Kajatheepan

In loving memory of

Sivasupiramaniyam Kajatheepan

Age 31July 11, 1985 – May 4, 2017

Born in
Madduvil North
Lived in
Madduvil North

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் கஜதீபன் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

கஜானா, துளசிகா, பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஜானன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கிருஷாந்தன், றேனுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வண்ணாத்திப்பாலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மட்டுவில் வடக்கு,
பாடசாலை வீதி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.