மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்பிரமணியம் கஜதீபன்
வயது 3111 ஜூலை, 1985 – 4 மே, 2017
- பிறந்த இடம்
- மட்டுவில் வடக்கு
- வாழ்ந்த இடம்
- மட்டுவில் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் கஜதீபன் அவர்கள் 04-05-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
கஜானா, துளசிகா, பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சஜானன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கிருஷாந்தன், றேனுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வண்ணாத்திப்பாலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
மட்டுவில் வடக்கு,
பாடசாலை வீதி,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

