Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sockalingam Senjuluxshmi

In loving memory of

Sockalingam Senjuluxshmi

Age 59October 27, 1958 – May 15, 2018

Born in
Mullai Mulliyavalai
Lived in
Mullai Mulliyavalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் செஞ்சுலக்‌ஷ்மி அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்து, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காங்கேசு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சொக்கலிங்கம்(இளைப்பாறிய கிராமசேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சுதர்சன்(பிரான்ஸ்), ஜெகதாஜினி(ஆசிரியை), வர்சிகா, வினேஜிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்ரன்ஜோர்ஜ்(சோபா நிறுவனம்), சுதாகரன்(ஆரத்யா மோட்டோர்ஸ் தண்ணீரூற்று), ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திகானா- ஆரத்தியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.