மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொக்கலிங்கம் செஞ்சுலக்ஷ்மி
வயது 5927 அக்டோபர், 1958 – 15 மே, 2018
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- முள்ளியவளை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் செஞ்சுலக்ஷ்மி அவர்கள் 15-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்து, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காங்கேசு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சொக்கலிங்கம்(இளைப்பாறிய கிராமசேவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதர்சன்(பிரான்ஸ்), ஜெகதாஜினி(ஆசிரியை), வர்சிகா, வினேஜிகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அன்ரன்ஜோர்ஜ்(சோபா நிறுவனம்), சுதாகரன்(ஆரத்யா மோட்டோர்ஸ் தண்ணீரூற்று), ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திகானா- ஆரத்தியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

