மரண அறிவித்தல்

In loving memory of
Somanathar Sivarasan
Age 69February 1, 1949 – February 23, 2018
- Born in
- Karaveddy
- Lived in
- Karaveddy
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி துன்னாலை வடக்கு ஊரெல்லைத்தெருவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமநாதர் சிவராசன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் இலட்சுமியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவரஞ்சன், சிவசீலன், சிவபிருந்தன்(பிரித்தானியா), சிவபாஸ்கரன், சிவதர்சன், சிவானி(பிரித்தானியா), துஷ்யந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரி(ஜெர்மனி), குமாரதாசன், காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, கணநாதன், பத்மநாதன், காலஞ்சென்ற தேவராணி, சரவணபவான், யோகராணி, அருள்ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சோபிகா, சுபாஷினி, ஆரணி, சுகந்தா, ஜனரஞ்சனி, கபிலராஜ், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நந்தகுமார்(அவுஸ்திரேலியா), ஆனந்தகுமாரன்(கனடா), மனோராணி(கனடா), காலஞ்சென்ற மங்களகுமாரி, மதுரகுமாரி(அவுஸ்திரேலியா ), வர்ணகுமாரன்(கனடா), பூரணகுமாரன், மஞ்சுளாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஷியான், ஸ்ரீஷான், ஸ்ரீரோஷன், ஹம்சய், ஹம்லோஷன், கெரின்ஷா, அஜக்ஷன், போமிராங்கனி, அவ்ரோபராவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துன்னாலை கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
சிவா இல்லம்,
ஊரெல்லைத்தெரு,
துன்னாலை வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

