ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமநாதர் சிவராசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமநாதர் சிவராசன்

ஓய்வுநிலை நிர்வாக கிராம அலுவலகர்

வயது 691 பிப்ரவரி, 1949 – 23 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கரவெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி துன்னாலை வடக்கு ஊரெல்லைத்தெருவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோமநாதர் சிவராசன் அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் இலட்சுமியம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, சின்னாச்சிப்பிள்ளை(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

சிவரஞ்சன், சிவசீலன், சிவபிருந்தன்(பிரித்தானியா), சிவபாஸ்கரன், சிவதர்சன், சிவானி(பிரித்தானியா), துஷ்யந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புவனேஸ்வரி(ஜெர்மனி), குமாரதாசன், காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, கணநாதன், பத்மநாதன், காலஞ்சென்ற தேவராணி, சரவணபவான், யோகராணி, அருள்ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சோபிகா, சுபாஷினி, ஆரணி, சுகந்தா, ஜனரஞ்சனி, கபிலராஜ், அரவிந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நந்தகுமார்(அவுஸ்திரேலியா), ஆனந்தகுமாரன்(கனடா), மனோராணி(கனடா), காலஞ்சென்ற மங்களகுமாரி, மதுரகுமாரி(அவுஸ்திரேலியா ), வர்ணகுமாரன்(கனடா), பூரணகுமாரன், மஞ்சுளாதேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஷியான், ஸ்ரீஷான், ஸ்ரீரோஷன், ஹம்சய், ஹம்லோஷன், கெரின்ஷா, அஜக்‌ஷன், போமிராங்கனி, அவ்ரோபராவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துன்னாலை கியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சிவா இல்லம்,
ஊரெல்லைத்தெரு,
துன்னாலை வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.