மரண அறிவித்தல்

In loving memory of
Somanathar Thechanamoorthi
Age 57February 25, 1963 – March 8, 2020
- Born in
- Kilinochchi
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சோமநாதர் தெட்சணாமூர்த்தி அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாள்ஸ் நவரத்தினம், மேரிசாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யுவிரா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி, விஜிதா, ரிசியந்தன், டிஷாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாதேவி, யோகமலர், திலகவதி, தேவநாயகி, செல்வநாயகி, காலஞ்சென்ற நித்தியானந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜினேஸ்வரன், கணநாதன், துஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுப்பிரமணியம், நடராசா, காலஞ்சென்ற கந்தசாமி, கணேசமூர்த்தி, விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற விக்டர் ஜோசெப், சாந்தினி, யேசுதாஸ் சோதி, பொன்றோஸ், ஜெயந்திராணி, காலஞ்சென்ற நிக்சன், குலராசா, புனிதராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜஸ்மிதா, சாமின், பிரவீனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

