மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமநாதர் தெட்சணாமூர்த்தி
வயது 5725 பிப்ரவரி, 1963 – 8 மார்ச், 2020
- பிறந்த இடம்
- கிளிநொச்சி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட சோமநாதர் தெட்சணாமூர்த்தி அவர்கள் 08-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமநாதர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சாள்ஸ் நவரத்தினம், மேரிசாந்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யுவிரா அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சினி, விஜிதா, ரிசியந்தன், டிஷாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாதேவி, யோகமலர், திலகவதி, தேவநாயகி, செல்வநாயகி, காலஞ்சென்ற நித்தியானந்தமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜினேஸ்வரன், கணநாதன், துஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுப்பிரமணியம், நடராசா, காலஞ்சென்ற கந்தசாமி, கணேசமூர்த்தி, விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற விக்டர் ஜோசெப், சாந்தினி, யேசுதாஸ் சோதி, பொன்றோஸ், ஜெயந்திராணி, காலஞ்சென்ற நிக்சன், குலராசா, புனிதராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜஸ்மிதா, சாமின், பிரவீனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

