மரண அறிவித்தல்

In loving memory of
Somasundara Iyar Nadaraja Sharma
Age 81August 9, 1935 – January 26, 2017
- Born in
- Colombuthurai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ப்ரம்மஸ்ரீ சோமசுந்தர ஐயர் நடராஜ சர்மா அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தர ஐயர், ராஜலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணிய ஐயர், லட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுதேவன்(கனடா), வத்ஸலா(கனடா), பாலமுரளி(பிரான்ஸ்), வனஜா(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நாகலட்சுமி, லோகேஸ்வர சர்மா, வரதராஜ சர்மா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மார்லின், ஜெயகாந்தக்குருக்கள்(கனடா) ஆகியோரின் பாகமிகு மாமனாரும்,
விஜித், வனீசா, ஜெனி, வஸ்யா, ஜெய்சன், நிசாத், லக்சன், அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

