ஆறுதல்

மரண அறிவித்தல்

ப்ரம்மஸ்ரீ சோமசுந்தர ஐயர் நடராஜ சர்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ப்ரம்மஸ்ரீ சோமசுந்தர ஐயர் நடராஜ சர்மா

தலைமை எழுத்தாளர்- கச்சேரி யாழ்ப்பாணம், கொழும்பு ஆட்பதிவு திணைக்களம்

வயது 819 ஆகஸ்ட், 1935 – 26 ஜனவரி, 2017

பிறந்த இடம்
கொழும்புத்துறை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ப்ரம்மஸ்ரீ சோமசுந்தர ஐயர் நடராஜ சர்மா அவர்கள் 26-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தர ஐயர், ராஜலட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணிய ஐயர், லட்சுமி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

வாசுதேவன்(கனடா), வத்ஸலா(கனடா), பாலமுரளி(பிரான்ஸ்), வனஜா(மலேசியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற நாகலட்சுமி, லோகேஸ்வர சர்மா, வரதராஜ சர்மா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மார்லின், ஜெயகாந்தக்குருக்கள்(கனடா) ஆகியோரின் பாகமிகு மாமனாரும்,

விஜித், வனீசா, ஜெனி, வஸ்யா, ஜெய்சன், நிசாத், லக்சன், அரவிந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.