6ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Somasundaram Rajamohan
Age 58October 12, 1957 – June 21, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Vitry-Sur-Seine
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத் தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்...
நீங்கள் பிரிந்து ஆறு வருடம்ஓடிப் போனது!
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்...
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்நினைவுகளும், நிகழ்வுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேரஎல்லாம் வல்ல
இறைவனை வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்...
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

