3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Somasundaram Rajamohan
Age 58October 12, 1957 – June 21, 2016
- Born in
- Pungudutivu 10th Ward
- Lived in
- Vitry-Sur-Seine
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் எமக்கிளைத்த கடுந்துயரை மறக்கமுடியா
மனங்களுடன் காலனை நொந்த வண்ணம்
உங்கள் நினைவகலா நினைவுகள் எல்லாம்
ஒவ்வொன்றாய் மனதலையில் வந்து வந்து
வாட்டி வதைக்குதப்பா உங்கள் நினைவுகள்
எங்களுடன் அழியாத பதிவாய் இருக்க
நிஜத்தை இழந்து தவிக்கின்றோம்
அப்பாவின் நினைவுகள் எமை நெறிப்படுத்த
அதன்வழி தொடர்ந்து உங்கள் ஆசைகள்
சுமந்து எண்ணத்தில் முழுமூச்சாய்
எல்லோரும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிராத்திக்கின்றோம்..
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

