3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் இராஜமோகன்
வயது 5812 அக்டோபர், 1957 – 21 ஜூன், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Vitry-Sur-Seine
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலன் எமக்கிளைத்த கடுந்துயரை மறக்கமுடியா
மனங்களுடன் காலனை நொந்த வண்ணம்
உங்கள் நினைவகலா நினைவுகள் எல்லாம்
ஒவ்வொன்றாய் மனதலையில் வந்து வந்து
வாட்டி வதைக்குதப்பா உங்கள் நினைவுகள்
எங்களுடன் அழியாத பதிவாய் இருக்க
நிஜத்தை இழந்து தவிக்கின்றோம்
அப்பாவின் நினைவுகள் எமை நெறிப்படுத்த
அதன்வழி தொடர்ந்து உங்கள் ஆசைகள்
சுமந்து எண்ணத்தில் முழுமூச்சாய்
எல்லோரும் உங்கள் ஆத்மா சாந்தி பெற
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிராத்திக்கின்றோம்..
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

