6ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் இராஜமோகன்
வயது 5812 அக்டோபர், 1957 – 21 ஜூன், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Vitry-Sur-Seine
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சோமசுந்தரம் இராஜமோகன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஆறு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத் தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்...
நீங்கள் பிரிந்து ஆறு வருடம்ஓடிப் போனது!
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்...
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்நினைவுகளும், நிகழ்வுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேரஎல்லாம் வல்ல
இறைவனை வேண்டி
தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்...
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

