மரண அறிவித்தல்

In loving memory of
Somasundaram Saroojadevi
Age 55December 21, 1963 – October 26, 2019
- Born in
- Namakkal
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇந்தியா நாமக்கல் புதுப்பட்டி கிராமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சரோஜாதேவி அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ஹைபொரஸ்ட் காலஞ்சென்ற சிப்பையாபிள்ளை, விசாலாச்சியம்மாள்(வத்தளை) தம்பதிகளின் புதல்வியும், அப்புத்தளை பனிய விகாரகலை காலஞ்சென்றவர்களான சப்பாணிப்பிள்ளை, பழனியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வினோதன் அவர்களின் அன்புத் தாயாரும்,
பரமசிவம்(இந்தியா), செல்வகுமார்(துபாய்), வசந்தாதேவி(வத்தளை) காலஞ்சென்றவர்களான நிதிதேவி, சுந்தரம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-10-2019 திங்கட்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் பொரளை லங்கா மலர்ச்சாலையில்(LANKA FLORISTS) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:30 மணியளவில் ஈமக்கிரியை இடம்பெற்று மாலை 04:00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

