ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் சரோஜாதேவி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் சரோஜாதேவி

வயது 5521 டிசம்பர், 1963 – 26 அக்டோபர், 2019

பிறந்த இடம்
Namakkal
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இந்தியா நாமக்கல் புதுப்பட்டி கிராமத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சரோஜாதேவி அவர்கள் 26-10-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், ஹைபொரஸ்ட் காலஞ்சென்ற சிப்பையாபிள்ளை, விசாலாச்சியம்மாள்(வத்தளை) தம்பதிகளின் புதல்வியும், அப்புத்தளை பனிய விகாரகலை காலஞ்சென்றவர்களான சப்பாணிப்பிள்ளை, பழனியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

வினோதன் அவர்களின் அன்புத் தாயாரும்,

பரமசிவம்(இந்தியா), செல்வகுமார்(துபாய்), வசந்தாதேவி(வத்தளை) காலஞ்சென்றவர்களான நிதிதேவி, சுந்தரம், நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 28-10-2019 திங்கட்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் பொரளை லங்கா மலர்ச்சாலையில்(LANKA FLORISTS) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:30 மணியளவில் ஈமக்கிரியை இடம்பெற்று மாலை 04:00 மணியளவில் மாதம்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.