மரண அறிவித்தல்

In loving memory of
Somasundaram Sothilingam
Age 70August 15, 1945 – January 21, 2016
- Born in
- Karanavay
- Lived in
- Heimberg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Heimberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சோதிலிங்கம் அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சோதிமலர் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
சுகந்தினி(கனடா), சுகந்தன்(பின்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(கனடா), நதியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வநாயகம்(டென்மார்க்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சாருகா, நிக்கி, மைக்கி, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

