மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் சோதிலிங்கம்
வயது 7015 ஆகஸ்ட், 1945 – 21 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- Heimberg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Heimberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சோதிலிங்கம் அவர்கள் 21-01-2016 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அமுதநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சோதிமலர் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
சுகந்தினி(கனடா), சுகந்தன்(பின்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம்(கனடா), நதியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வநாயகம்(டென்மார்க்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
சாருகா, நிக்கி, மைக்கி, மாயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

