மரண அறிவித்தல்

In loving memory of
Somasundaram Sukirthan
Age 26November 16, 1989 – July 28, 2016
- Born in
- Mandaitivu
- Lived in
- கம்பஹா வத்தளை
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மண்டைதீவுவைப் பிறப்பிடமாகவும், கம்பஹா வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சுகிர்தன் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சோமசுந்தரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
தமயந்தி, கௌரி, கரிகாலன், சுகந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2016 ஞாயிற்றுகிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புஞ்சி பொரளை மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

